।। प्रज्ञाविवर्धन कार्त्तिकेय स्तोत्रम्।।
புத்தியை வளர்க்கும்
கார்த்திகேய ஸ்தோத்ரம்.
சிறந்த புத்தியையும். வித்யைகளையும், இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பவர்கள் அடைவார்கள். ஊமையும் ப்ருஹஸ்பதி பகவானுக்கு ஒப்பான வாக்கை அடைவான். இது ஸ்ரீஆறுமுகக் கடவுளே உபதேசித்த ஸ்தோத்ரம். ஜாதகத்தில் செவ்வாய் நீசனாகவோ, தோஷ யுக்தனாகவோ இருந்தால் பொருள் நஷ்டமும் மற்றும் பலவித கஷ்டங்களும் ஏற்படக்கூடும். இந்த தோஷங்களை விலக்க இந்த ஸ்தோத்ரம் மிக அனுகூலமாகும்.
श्रीगणेशाय नमः । स्कन्द उवाच । .||
ஸ்ரீகணேலாய நம: ।
ஸ்கந்த உவாச ।
योगीश्वरो महासेनः कार्तिकेयोऽग्निनन्दनः
स्कन्धः कुमारः सेनानीः स्वामी शङ्कर संभवः।।1
யோகீஸ்வரோ மஹாஸேன: கார்த்திகேயோக்னி நந்தன: ஸ்கந்த: குமார: ஸேநாநீ: ஸ்வாமீ சங்கர ஸம்பவ: ।। 1
गाङ्गेयस्ताम्रचूडश्च ब्रह्मचारी शिखिध्वजः
तारकारि: उमापुत्रः क्रौञ्चारिश्च षडाननः ॥ २ ॥
காங்கேயஸ் தாம்ர சூடஸ்ச ப்ரஹ்மசாரீ சிகி'த்வஜ:। தாரகாரிருமா புத்ர: க்ரௌஞ்சாரிச ஷடானன: ।(2)
शब्दब्रह्मसमुद्रश्च सिद्धः सारस्वतो गुहः
सनत्कुमारो भगवान् भोगमोक्ष फलप्रदः ।। ३ ।।
பாப்தப்ரஹ்ம ஸமுதி'ரஸ்ச
ஸித்'த' ஸாரஸ்வதோ கு'ஹ। ஸனத்குமாரோ ப்சுவான் போ'க மோக்ஷ பலப்ரத';।। 3
शरजन्मा गणाधीशः पूर्वजो मुक्तिमार्गकृत्।
सर्वागम प्रणेता च वाञ्छितार्थ प्रदर्शनः ।। ४ ॥
ஸ்ரஜன்மா கணாதீ'ச: பூர்வஜோ முக்தி மார்க' க்ருத்।
ஸர்வாக'ம ப்ரணேதா ச வாஞ்சிதார்த்த ப்ரதர்ஸன: ।। 4
अष्टाविंशति नामानि मदीयानीति यः पठेत्।
प्रत्यूषं श्रद्धया युक्तो मूको वाचस्पतिर्भवेत् ।। ५ ।
அஷ்டாவிம்பாதி நாமானி மதீயாநீதி ய: படே'த் ।
ப்ரத்யூஷம் பீரத் தீரியா யுக்தோ மூகோ! வாசஸ்பதிர் பவேத் ।।(5)
महामन्त्रमयानीति मम नामानुकीर्तनम्।
महाप्रज्ञां अवाप्नोति नात्र कार्या विचारणा ॥ ६ ॥
மஹா மந்த்ரமயாநீதி மம நாமானு கீர்த்தனம்। மஹாப்ரக்ஞாம் அவாப்னோதி நாத்ரகார்யா விசாரணா।। 6
।। इति श्रीरुद्रयामले प्रज्ञा विवर्धनाख्यं श्रीमत्कार्तिकेय स्तोत्रं संपूर्णम् ॥
இதி ஸ்ரீருத்ர யாமளே ப்ரக்ஞா விவர்தனாக்யம் ஸ்ரீமத் கார்த்திகேய ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்।।
ஸ்கந்தர் சொல்லுகிறார்: இதில் சொல்லப்பட்ட என்னுடைய இருபத்தெட்டு நாமாக்களையும் காலையில் சிரத்தையுடன் படிப்பவன். ஊமையாயினும் ப்ருஹஸ்பதிக்கு ஒப்பான வாக்கை உடையவனாவான். மேலும் என் நாமாக்களை மஹா மந்த்ரங்கள் என எண்ணி படிப்பவன் சிறந்தபுத்தியை அடைகிறான். இதில் ஸந்தேகமில்லை.
இவ்வாறு ஸ்ரீ ருத்ர யாமளத்தில் சொல்லப்பட்ட புத்தியை விருத்தி செய்யும் கார்த்திகேய ஸ்தோத்ரம் முற்றிற்று