Showing posts with label 108 பெருமாள் போற்றி. Show all posts
Showing posts with label 108 பெருமாள் போற்றி. Show all posts

Wednesday, February 21, 2024

108 பெருமாள் போற்றி | 108 perumal potri |108 பெருமாள் நாமங்கள்

 108 பெருமாள் போற்றி 108 perumal potri in tamil

சனிக்கிழமைகளிலும்,  வைகுண்ட ஏகாதசி நன்னாளில் பெருமாள் கோயில்களுக்கு செல்பவர்கள் இந்த போற்றியைப் பாடலாம். வீட்டில் திருவிளக்கேற்றியதும் இதைப்பாடி திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம்.

1. ஓம் ஹரி ஹரி போற்றி
2. ஓம் ஸ்ரீஹரி போற்றி
3. ஓம் நர ஹரி போற்றி
4. ஓம் முர ஹரி போற்றி
5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
6. ஓம் அம்புஜாஷா போற்றி
7. ஓம் அச்சுதா போற்றி
8. ஓம் உச்சிதா போற்றி
9. ஓம் பஞ்சாயுதா போற்றி
10. ஓம் பாண்டவர் தூதா போற்றி

11. ஓம் லட்சுமி சமேதா போற்றி
12. ஓம் லீலா விநோதா போற்றி
13. ஓம் கமல பாதா போற்றி
14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி
16. ஓம் அகிலாண்டகோடி போற்றி
17. ஓம் பரமானந்தா போற்றி
18. ஓம் முகுந்தா போற்றி
19. ஓம் வைகுந்தா போற்றி
20. ஓம் கோவிந்தா போற்றி

21. ஓம் பச்சை வண்ணா போற்றி
22. ஓம் கார்வண்ணா போற்றி
23. ஓம் பன்னகசயனா போற்றி
24. ஓம் கமலக்கண்ணா போற்றி
25. ஓம் ஜனார்த்தனா போற்றி
26. ஓம் கருடவாகனா போற்றி
27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
29. ஓம் சேஷசயனா போற்றி
30. ஓம் நாராயணா போற்றி

31. ஓம் பிரம்ம பாராயணா போற்றி
32. ஓம் வாமனா போற்றி
33. ஓம் நந்த நந்தனா போற்றி
34. ஓம் மதுசூதனா போற்றி
35. ஓம் பரிபூரணா போற்றி
36. ஓம் சர்வ காரணா போற்றி
37. ஓம் வெங்கட ரமணா போற்றி
38. ஓம் சங்கட ஹரனா போற்றி
39. ஓம் ஸ்ரீதரா போற்றி
40. ஓம் துளசிதரா போற்றி

41. ஓம் தாமோதரா போற்றி
42. ஓம் பீதாம்பரா போற்றி
43. ஓம் பலபத்ரா போற்றி
44. ஓம் பரமதயா பரா போற்றி
45. ஓம் சீதா மனோகரா போற்றி
46. ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி
47. ஓம் பரமேஸ்வரா போற்றி
48. ஓம் சங்கு சக்கரா போற்றி
49. ஓம் சர்வேஸ்வரா போற்றி
50. ஓம் கருணாகரா போற்றி

108 perumal names




51. ஓம் ராதா மனோகரா போற்றி
52. ஓம் ஸ்ரீரங்கா போற்றி
53. ஓம் ஹரிரங்கா போற்றி
54. ஓம் பாண்டுரங்கா போற்றி
55. ஓம் லோகநாயகா போற்றி
56. ஓம் பத்மநாபா போற்றி
57. ஓம் திவ்ய சொரூபா போற்றி
58. ஓம் புண்ய புருஷா போற்றி
59. ஓம் புரு÷ஷாத்தமா போற்றி
60. ஓம் ஸ்ரீ ராமா போற்றி

61. ஓம் ஹரிராமா போற்றி
62. ஓம் பலராமா போற்றி
63. ஓம் பரந்தாமா போற்றி
64. ஓம் நரஸிம்ஹா போற்றி
65. ஓம் திரிவிக்ரமா போற்றி
66. ஓம் பரசுராமா போற்றி
67. ஓம் சகஸ்ரநாமா போற்றி
68. ஓம் பக்தவத்சலா போற்றி
69. ஓம் பரமதயாளா போற்றி
70. ஓம் தேவானுகூலா போற்றி

71. ஓம் ஆதிமூலா போற்றி
72. ஓம் ஸ்ரீ லோலா போற்றி
73. ஓம் வேணுகோபாலா போற்றி
74. ஓம் மாதவா போற்றி
75. ஓம் யாதவா போற்றி
76. ஓம் ராகவா போற்றி
77. ஓம் கேசவா போற்றி
78. ஓம் வாசுதேவா போற்றி
79. ஓம் தேவதேவா போற்றி
80. ஓம் ஆதிதேவா போற்றி
81. ஓம் ஆபத் பாந்தவா போற்றி
82. ஓம் மகானுபாவா போற்றி
83. ஓம் வசுதேவ தனயா போற்றி
84. ஓம் தசரத தனயா போற்றி
85. ஓம் மாயாவிலாசா போற்றி
86. ஓம் வைகுண்டவாசா போற்றி
87. ஓம் சுயம்பிரகாசா போற்றி
88. ஓம் வெங்கடேசா போற்றி
89. ஓம் ஹ்ருஷி கேசா போற்றி
90. ஓம் சித்தி விலாசா போற்றி

91. ஓம் கஜபதி போற்றி
92. ஓம் ரகுபதி போற்றி
93. ஓம் சீதாபதி போற்றி
94. ஓம் வெங்கடாசலபதி போற்றி
95. ஓம் ஆயாமாயா போற்றி
96. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
97. ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி
98. ஓம் உலகமுண்டவாயா போற்றி
99. ஓம் நானாஉபாயா போற்றி
100. ஓம் பக்தர்கள் சகாயா போற்றி

101. ஓம் சதுர்புஜா போற்றி
102. ஓம் கருடத்துவஜா போற்றி
103. ஓம் கோதண்டஹஸ்தா போற்றி
104. ஓம் புண்டரீகவரதா போற்றி
105. ஓம் விஷ்ணு போற்றி
106. ஓம் பகவானே போற்றி
107. ஓம் பரமதயாளா போற்றி
108. ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!!

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...